பேச்சு:அவெஞ்சர்ஸ்: இன்பினிட்டி வார்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆங்கில மற்றும் பிறமொழி கட்டுரை தலைப்புகளை தமிழில் மொழிபெயர்த்து எழுதுவது , கட்டுரை தலைப்புகளை தமிழில் மொழியாக்கம் செய்யலாம் ஆனால் மொழிபெயர்ப்பு செய்தல் பெயர்ச்சொல்லை வினைச்சொல்லாக மாற்ற நினைப்பது போல , உதாரணம் : அவென்ஜ்ர்ஸ் - பழி வாங்குபவர்கள் , டைட்டானிக் - மிகவும் சக்திவாய்ந்த , இவ்வாறு மாற்றப்பட்டால் ஆங்கில மொழி தலைப்பை கொண்டு தேடப்படும் தேடல்களில் முடிவுகள் கிடைக்காமல் போகலாம். இது மோசமானது , ஆங்கில மொழி தலைப்பை பெயர்ச்சொல்லாக கருத வேண்டும் , யாரும் அவென்ஜ்ர்ஸ் என்ற திரைப்பட பெயரை "பழி வாங்குபவர்கள் " என தேடப்போவது இல்லை