பேச்சு:அவுமியா

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அவுமியா என்னும் கட்டுரை வானியல் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் வானியல் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


இதனை ஔமியா என்றோ ஃகௌமியா என்றோ தலைப்பிடலாம் என்று நினைக்கின்றேன். --செல்வா (பேச்சு) 15:23, 14 ஆகத்து 2012 (UTC)[பதிலளி]

குள்ளக் கிரகம் என்பதும் சரியான பெயராகத் தெரியவில்லை. குள்ளம் என்பது உயரத்தில் மட்டாக இருப்பது. குறுகிய கோள் என்னும் பொருளாகக் குக்கோள் என்றும் கூறலாம். குறுங்கோள் என்றும் கூறலாம் --செல்வா (பேச்சு) 15:27, 14 ஆகத்து 2012 (UTC)[பதிலளி]
குறுங்கோள் என மாற்றியுள்ளேன். ஏற்கனவே குறுங்கோள் என்றுதான் கட்டுரை உருவாக்கப்பட்டுள்ளது.--Booradleyp (பேச்சு) 16:56, 14 ஆகத்து 2012 (UTC)[பதிலளி]
நன்றி. --செல்வா (பேச்சு) 17:41, 14 ஆகத்து 2012 (UTC)[பதிலளி]
தலைப்பை அவுமியா என மாற்றப் பரிந்துரைக்கிறேன்.--Kanags \உரையாடுக 22:54, 14 ஆகத்து 2012 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:அவுமியா&oldid=1586045" இலிருந்து மீள்விக்கப்பட்டது