பேச்சு:அழும்பில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search


//அழும்பில் என்பது இக்காலக் கர்நாடக மாநிலப் பகுதியில் சங்ககாலத்தில் இருந்த ஓர் ஊர்.//

//அழும்பில் என்பது சோழநாட்டில் இருந்த ஓர் ஊர்.//

குழப்பமாக உள்ளதே பயனர்:Sengai Podhuvan. அழும்பில் சோழநாட்டூரா? கருநாடகத்தில் இருந்த ஊரா?--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 21:47, 31 அக்டோபர் 2014 (UTC)

  • தமிழ்நாட்டு ஊர் என்பதற்கான சான்றுகள் தரப்பட்டுள்ளன. --Sengai Podhuvan (பேச்சு) 07:17, 1 நவம்பர் 2014 (UTC)
  • சீரும் சிறப்பும் பெற்று - என்று இருப்பதே சிறப்பு. நண்பர் ஆர்வமுடன் படித்திருப்பதைப் பாராட்டுகிறேன். --Sengai Podhuvan (பேச்சு) 12:02, 20 சனவரி 2015 (UTC)

மொழிநடை[தொகு]

அழும்பில் என்பது கோசர்களின் ஊர் - என்று எழுதுவது தமிழ்மரபு.
இதில் ஊர் எனபது குறிப்பு வினைமுற்று
It is a pen - எனபதை இது எழுதுகோல் என்று எழுதினால் போதும். இது ஒரு எழுதுகோல் ஆகும் - என்று எழுதத் தேவையில்லை.
ஆங்கில மொழிமரபினைத் தவிர்ப்போம். --Sengai Podhuvan (பேச்சு) 21:06, 20 சனவரி 2015 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:அழும்பில்&oldid=1791866" இருந்து மீள்விக்கப்பட்டது