பேச்சு:அளவை (சமயம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

முன்னுரை சுருக்கமாகவும் தெளிவாகவும் உள்ளது வளவள கொளகொள என எழுதித் தரத்தைக் குறைக்க வேண்டாம்.
சுருக்கமாக எழுதிப் பழகுவோம்.
குறியிட்ட கோமகனார்க்கு நன்றி. --Sengai Podhuvan (பேச்சு) 08:33, 21 ஆகத்து 2014 (UTC)

பொதுவன் ஐயா, வழக்கமாக விக்கிப்பீடியா கட்டுரையில் முன்னுரை கட்டுரையின் தலைப்பை ஒட்டி இருக்க வேண்டும். அளவை என்றால் என்ன? எதனைக் குறிக்கிறது, மற்றும் வேறு சில முக்கிய தகவல்கள் முன்னுரையில் சுருக்கமாகத் தரப்பட வேண்டும். அதன் பின்னர் கீழ்ப் பகுதியில் விளக்கமாக எழுதலாம்.--Kanags \உரையாடுக 09:09, 21 ஆகத்து 2014 (UTC)

கருத்துக்கு நன்றி
எழுதலாம். --Sengai Podhuvan (பேச்சு) 09:26, 21 ஆகத்து 2014 (UTC)

போதும் என நினைக்கிறேன். --Sengai Podhuvan (பேச்சு) 09:45, 21 ஆகத்து 2014 (UTC)

அடிக்குறிப்புகளில் கணிக்கும் என்றால் கணியர் என்பது போல் எல்லாம் தரலாமா? [1]--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 13:30, 10 செப்டம்பர் 2014 (UTC)

ஆங்கில விக்கியில் ref தனியாகவும் Notes தனியாகவும் வருகிறது. Notesல் கணிக்கும் என்றால் கணியர் போல் அருஞ்சொற்பொருள் தருவதில்லை என நினைக்கிறேன்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 13:55, 10 செப்டம்பர் 2014 (UTC)

  • தென்காசியார் விருப்பம் நிறைவேற்றப்பட்டுள்ளது. --Sengai Podhuvan (பேச்சு) 07:32, 15 செப்டம்பர் 2014 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:அளவை_(சமயம்)&oldid=1723993" இருந்து மீள்விக்கப்பட்டது