பேச்சு:அளவுவிகிதம் (நிலப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அளவுவிகிதம் என்பதே "scale" என்பதன் தமிழாக்கம் என நினைக்கிறேன். விக்சனரியில் அளவிகிதம் எனத் தரப்பட்டுள்ளது. அது எழுத்துப்பிழையாகக் கூட இருக்கலாம். அளவு+விகிதம் = அளவுவிகிதம் என இயல்பாகப் புணரும் என செங்கைப்பொதுவனும் அவரது பேச்சுப்பக்கத்தில் எனது சந்தேகத்திற்குக் கருத்துத் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு பாடப்புத்தகங்களில் "அளவுதிட்டம்" என உள்ளது.--Booradleyp1 (பேச்சு) 07:00, 3 மே 2018 (UTC)
தலைப்பை மாற்றிவிடலாம். @Ravidreams: இது வேங்கைத்திட்டத்தில் பங்கு பெற்றுள்ளதால் நகர்த்துவதில் ஏதேனும் பக்கவிளைவுகள் இருக்குமா ? --மணியன் (பேச்சு) 07:07, 3 மே 2018 (UTC)
நகர்த்தலாம். ஒரு சிக்கலும் இல்லை. வேங்கைத் திட்ட தலைப்புகள் என்றாலும் வழக்கமாக விக்கியில் செய்யும் அனைத்து மேம்பாடுகளையும் செய்யலாம். --இரவி (பேச்சு) 07:21, 3 மே 2018 (UTC)
நகர்த்தியாயிற்று. கட்டுரையிலும் மாற்றங்கள் செய்ய வேண்டும். யாரேனும் தேடி மாற்றும் வித்தை அறிந்தவர்கள் உதவுமாறு வேண்டுகிறேன். --மணியன் (பேச்சு) 08:52, 3 மே 2018 (UTC)
Yes check.svgY ஆயிற்று--நந்தகுமார் (பேச்சு) 11:40, 3 மே 2018 (UTC)