பேச்சு:அலைத்திருத்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இதுவும் சீராக்கியும் ஒன்றா?--சோடாபாட்டில் 17:59, 30 அக்டோபர் 2010 (UTC)

ஆம். ஆனால் அலைத்திருத்தி என்பது பெருமளவில் பயன்படுத்தப்படும் கலைச்சொல்லாக இருக்கிறது. இரு கட்டுரைகளையும் ஒன்றிணைக்க முடியுமா?--பரிதிமதி 18:06, 30 அக்டோபர் 2010 (UTC)
சீராக்கி முதலில் வந்ததால், இங்குள்ளதை அதில் இணைத்து விட்டு, பின்னர் அதன் தலைப்பை மாற்றி விடலாம். நான் இயற்பியலில் கொஞ்சம் வீக் என்பதால் பயமாக இருக்கிறது.--சோடாபாட்டில் 18:08, 30 அக்டோபர் 2010 (UTC) :-)
நேராக்கி என்றும் சொல்லலாம்.--செல்வா 01:08, 31 அக்டோபர் 2010 (UTC)
அலைச்சீராக்கம்/ சீராக்கி என்பதே இலங்கை பாடநூல்களில் பயன்படுத்தப்படும் கலைச்சொல். தேடல் வசதிக்காக பக்கவழிமாற்று செய்துவிடலாம்.--சஞ்சீவி சிவகுமார் / உரையாடுக 16:31, 25 பெப்ரவரி 2011 (UTC)

அலைத்திருத்தி ஒரு மின் உறுப்பு அல்ல. இது 'ஆற்றல் மின்னணுவியல்' சார்ந்த கட்டுரை ஆகும். எனவே இதனை வேறு பொருத்தமான பகுப்பிற்கு மாற்றும்படிக் கேட்டுக்கொள்கிறேன். --பிரவீன் 18:13, 10 சனவரி 2014 (UTC)