பேச்சு:அலெக்சாந்தர் ஏ. கர்ழ்சுடீன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இவரின் பெயர் Александр А. Гурштейн என இருப்பதால் அலெக்சாந்தர் குர்சுட்டீன் அல்லது குர்சுத்தீன் என இருப்பது பொருத்தமாக இருக்கும். ழகரச்சகர ஒலி வேண்டுவதில்லை, அப்படி வேண்டுமெனில் குருழ்சுத்தீன் எனலாம்.--செல்வா (பேச்சு) 14:28, 9 மார்ச் 2017 (UTC)

@உலோ.செந்தமிழ்க்கோதை: