பேச்சு:அலா அப்துல் பத்தாஹ்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ற் க்குப் பிறகு ர வருவதில்லையே! ற்றா என்றால் கடினமான ட்ரா என்பது போல் வருகிறது. ர்ரா என்றும் நான் பார்த்ததில்லை. தலைப்பை எப்படி வைக்கலாம். -தமிழ்க்குரிசில் (பேச்சு) 14:18, 26 ஏப்ரல் 2013 (UTC)

தலைப்பை அரபு மொழி ஒலிப்பிற்கேற்ப மாற்றியுள்ளேன்.--பாஹிம் (பேச்சு) 14:36, 26 ஏப்ரல் 2013 (UTC)