உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:அலன் ஆபிரகாம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
தலைப்பைச் சேர்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Latest comment: 9 ஆண்டுகளுக்கு முன் by சஞ்சீவி சிவகுமார் in topic Untitled
அலன் ஆபிரகாம் என்னும் கட்டுரை வாழ்க்கை வரலாறு தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் வாழ்க்கை வரலாறு என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

@Kanags: First Arts சோதனை என்றிருப்பதை மொழிபெயர்த்து எழுதலாமா? அல்லது ஒலிபெயர்த்து எழுத வேண்டுமா? --மதனாகரன் (பேச்சு) 03:39, 2 ஆகத்து 2015 (UTC)Reply

Untitled

[தொகு]
அது கல்கத்தா பல்கலைக்கழக பிஏ பட்டப்படிப்புக்குத் தேவையான புகுமுக சோதனையாக இருக்கலாம். ஒலிப்பெயர்த்து எழுதுவதே சிறந்தது.--Kanags \உரையாடுக 04:04, 2 ஆகத்து 2015 (UTC)Reply
முதற்கலைத்தேர்வு என்றே எழுதலாம் போல் உள்ளது.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 17:31, 2 ஆகத்து 2015 (UTC)Reply
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:அலன்_ஆபிரகாம்&oldid=4072599" இலிருந்து மீள்விக்கப்பட்டது