பேச்சு:அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இதை ஒன்றிணைக்க தேவையில்லை எனக் கருதுகிறேன். ஏறுதழுவுதல் என்பது பொதுவானது. இக்கட்டுரை அலங்காநல்லூர் நிகழ்ச்சியை மட்டும் கூறக்கூடியது. போதுமான உள்ளடக்கமும் உள்ளது (மூன்று வரிகளுக்கு மேல்). வருங்காலத்தில் வளரகூடியதும் கூட :).--சண்முகம்ப7 (பேச்சு) 18:16, 15 சூலை 2012 (UTC)[பதிலளி]