பேச்சு:அற்புதத் திருவந்தாதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Tripundra.PNG அற்புதத் திருவந்தாதி என்னும் கட்டுரை சைவ சமயம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் சைவம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


நீங்கள் இதை மீண்டும் தட்டச்சு செய்கின்றீர்களோ என்று எண்ண தோன்றுகின்றது. மதுரை திட்டம், மற்று பிற இடங்களில் தேடி தட்டச்சு செய்யப்படவில்ல என்பதை உறிதி செய்துவிட்டு மேலும் தொடர்பது நன்று. --Natkeeran 17:46, 17 பெப்ரவரி 2006 (UTC)

நூல்களை பதியும் போது கவணிக்க வேண்டியது.[தொகு]

ஐயா உங்களுக்கு ஒரு வேண்டிகோள், தயவுசெய்து நூல்கள் பற்றிய விபரங்களை மட்டும் இங்கே கொடுக்கவும். நூல்களின் உள்ளடக்கத்தை "wikibooks" இல் பதிவு செய்யவும். மேலும் பக்கங்கள் பிரிப்பதை தவிர்க்கவும்.

இப்படியான நூல்களை அப்படியே பதிப்பதற்கு விக்கிபீடியா சரியான இடம் அல்ல. நீங்கள் இதை விக்கிமூலத்தில் பதியலாம். விக்கிபீடியாவில் நீங்கள் திருவந்தாதி பற்றிய தகவல்களையும் விபரங்களையும் மட்டும் எழுதுங்கள். Mayooranathan 17:12, 21 மார்ச் 2006 (UTC)

do you think that anyone can edit atputhathiruvanthathi?