பேச்சு:அறைக்கீரை

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அறைக்கீரை[தொகு]

அறைக்கீரை என்பதுதான் சரியான சொல். இப்பக்கப் பெயரை மாற்றப் பரிந்துரைக்கிறேன். -நீச்சல்காரன் (பேச்சு) 16:47, 6 சூலை 2022 (UTC)[பதிலளி]

நன்றி. தினமணி போன்ற முன்னணி நாளிதழ்களிலும் அரைக்கீரை என்றே உள்ளது. அதனால் குழப்பம் அடைந்திருந்தேன். சென்னைப் பேரகரமுதலியில் அறைக்கீரை என்பதை அறிந்தேன். இருப்பினும், பெயர் காரணம் அறிய ஆவல் உழவன் (உரை) 04:03, 25 திசம்பர் 2023 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:அறைக்கீரை&oldid=3853044" இலிருந்து மீள்விக்கப்பட்டது