பேச்சு:அறிவு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அறிவு என்னும் கட்டுரை தமிழ் விக்கிப்பீடியாவின் மேம்பாடு கருதி உருவாக்கப்பட்ட தொடர்பங்களிப்பாளர் போட்டி மூலம் விரிவாக்கப்பட்டது ஆகும்.

குறிப்புக்கள்[தொகு]

அறிவு, (p. 49) [ aṟivu, ] s. Knowledge, wisdom, learning, science, erudition, one of the four ஆடூஉக்குணம், ஞானம். 2. Intelligence, intellect, reason, புத்தி. 3. Feeling, per ception, comprehension, உணர்வு. 4. The senses as the medium of knowledge or knowledge acquired by them, பொறியுணர்வு. 5. Instruction, advice, போதனை. [1] - http://dsal.uchicago.edu/dictionaries/winslow/ --Natkeeran 19:21, 17 ஜூலை 2006 (UTC)

கட்டுரையாளரின் நன்முயற்சி மேலும் செழிக்க இதனையும் பார்க்கவும்: வள்ளுவர் போலும் துல்லிய வரையறை தருதல் மிக அரிது. அறிவுடைமை அதிகாரம். http://www.kural.muthu.org/kural.php?aid=215 --C.R.Selvakumar 19:30, 17 ஜூலை 2006 (UTC)செல்வா

மிகவும் அடிப்படை கருப்பொருள் குறித்த கட்டுரை. இன்னும் தரமுயர்த்தி எழுதப்படவேண்டும்--ரவி 16:11, 10 அக்டோபர் 2006 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:அறிவு&oldid=2384775" இலிருந்து மீள்விக்கப்பட்டது