பேச்சு:அறிவியல் மொழிகள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பயன்பாட்டில் இல்லாத இணைப்புகள்[தொகு]

தானியங்கி மூலம் செய்த சோதனைகளின் போது இவ்விணைப்புகள் தற்போது பயன்பாட்டில் இல்லையென கண்டறியப்பட்டது. இணைப்புகளின் தற்போதைய நிலையை ஆராய்ந்து வேலை செய்யாவிடில் கட்டுரையில் இருந்து நீக்கிவிடவும்!

--TrengarasuBOT 00:48, 14 மே 2007 (UTC)[பதிலளி]

நற்கீரன், இக்கட்டுரையில், தனிமனித கருத்துக்களே நிறைந்துள்ளன. அதில் பலவும் தவறாகவும் உள்ளன. இப்படி விக்கியில் கட்டுரை இருந்தால், சிலர் இதெனை எடுத்துக்கோளாக காட்டி தவறான முடிவுகளுக்கும் வரக்கூடும் (அண்மையில் தமிழ்க் கணினி வரலாற்றில் நடந்த உரையாடல் உங்களுக்குத் தெரியும்). தொல்காப்பியம், திருக்குறள் எழுதப்பட்ட காலத்தில் பிற மொழிகளிலும் பெரிய அறிவியல் கண்ணோட்டம் இல்லை. கிரேக்க, இலத்தீன் மொழிகளில் ஒரளவிற்கு மிக எளிமையாக சில கருத்துக்கள் இருந்தன. "அறிவியல்" என்று நாம் கூறுவது 17-18 ஆவது நூற்றாண்டுகளில்தான் வளரத்தொடங்கியது. இதனை விரித்தி எழுதினால், அதிக நேரமும் எடுக்கும். இப்படி தனிமனித கருத்துக்கள்ளை கட்டுரையாக எழுதுவதும், முதற்பக்கக் கட்டுரையாக எழுதுவதும் நல்லதல்ல (பலர் இதனை தவரான வழிகளில் ப்யன்படுத்த வழி வகுக்கும்). குறிப்பிட்ட தெளிவான உண்மைகளின் அடிப்படையில் உள்ள கட்டுரைகளை முதலில் எழுதுவோம். எப்படியாயினும், விக்கியில் OR Original Research கூடாதுதானே. அருள்கூர்ந்து நான் கூறுவதைத் தவறாக எடுத்துக்கொள்ளாதீர்கள். இக்கோணத்தில் உங்கள் சிந்தனைகளை மேலும் வளருங்கள் ஆனால் விக்கியில் இவ்வகைக் கட்டுரைகள் இருப்பது நல்லதல்ல என்பது என் கருத்து.--செல்வா 13:14, 8 அக்டோபர் 2007 (UTC)[பதிலளி]
மாற்றியுள்ளேன். அறிவியல் மொழி என்பதற்கு பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட அல்லது அறியப்பட்ட வரையறை இல்லை என்பது சரிதான். நன்றி. --Natkeeran 13:22, 8 அக்டோபர் 2007 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:அறிவியல்_மொழிகள்&oldid=172040" இலிருந்து மீள்விக்கப்பட்டது