பேச்சு:அறிவியல் துறையில் தமிழர்கள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்தக் கட்டுரையை ஒரு பட்டியலாக வளர்த்தெடுக்கலாம்.--Kanags \உரையாடுக 22:37, 24 சனவரி 2011 (UTC)[பதிலளி]

இவர்கள் அறிவியலாளர்கள் அல்லர்!! நீக்கப் பரிந்துரைக்கின்றேன்.

  1. ஐராவதம் மகாதேவன்[2]
  2. இரா. மதிவாணன்[3]
  3. கோ. நம்மாழ்வார்[5]

முனைவர்ப் பட்டம் பெற்றிருந்தால் அறிவியலாளர் என்று கருதவியலாது. --செல்வா (பேச்சு) 03:15, 5 சூலை 2021 (UTC)[பதிலளி]