பேச்சு:அறிவியலுக்கான பொது நூலகம் (நிறுவனம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கனகு, நூலகம் என்று பெயர் இருந்தாலும், பல ஆய்விதழ்கள் வெளியிடும் நிறுவனம் இது. எல்லா ஆய்விதழ்களும் PLoS என்றே தொடங்குகின்றன. IEEE, SPIE, MRS, போன்ற ஆய்விதழ்கள் வெளியிடும் நிறுவனம் என்னும் பகுப்பும் தரலாம். --செல்வா 02:25, 6 ஜூலை 2007 (UTC)

செல்வா, தங்கள் கருத்தை எற்றுக் கொள்கிறேன். நன்றி.--Kanags 08:29, 6 ஜூலை 2007 (UTC)