உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:அர்னால்ட் ஜோசப் டாயின்பீ

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

@Semmal50: அர்னால்ட் டாயன்பீ என்று மற்றொருவர் உள்ளதால் இக்கட்டுரையின் தலைப்பை அர்னல்ட் ஜோசப் டாயன்பீ என மாற்றலாமா? en:Arnold Toynbee, en:Arnold J. Toynbee -ஆங்கில விக்கிக் கட்டுரைகளைக் காணவும்.--Booradleyp1 (பேச்சு) 17:11, 31 சூலை 2016 (UTC) மாற்றி அமைக்கலாம்.குறிப்பிட்டமைக்கு நன்றி.--Semmal50 (பேச்சு) 17:15, 31 சூலை 2016 (UTC)[பதிலளி]

@Semmal50: 12 மடலங்களைக் கொண்டது - இதில் மடலங்கள் என்பது எதனைக் குறிக்கிறது? அல்லது எழுத்துப் பிழையா என்பதனைக் கவனியுங்கள்; நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 17:45, 31 சூலை 2016 (UTC)[பதிலளி]

மடலங்கள் என்பது Volumes என்ற ஆங்கில சொல்லைக் குறிக்கும் தமிழ்ச் சொல் ஆகும். இது வழக்கில் உள்ள சொல் ஆகும்.--Semmal50 (பேச்சு) 02:22, 1 ஆகத்து 2016 (UTC)[பதிலளி]