பேச்சு:அர்த்தமுள்ள இந்து மதம் (நூல்)
Appearance
அர்த்தமுள்ள இந்து மதம் என்றாலே கண்ணதாசன் எழுதிய நூல் தான் என்று அனைவரும் அறிவர். இது போன்று தேவையற்ற இடங்களில் தலைப்பில் அடைப்புக்குறி விளக்கம் தருவதைத் தவிர்க்க வேண்டும். இதே பெயரில் இதை விட பரவலான பொருள் ஒன்று இருக்கும் போது மட்டுமே அடைப்புக் குறி விளக்கம் தர வேண்டும்--இரவி (பேச்சு) 17:29, 27 சூலை 2012 (UTC)