உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:அரோல்டு மாசுர்சுகி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

@உலோ.செந்தமிழ்க்கோதை: தகவல் சட்டத்தில் உள்ள சிவப்பு இணைப்புகளைப் பாருங்கள். அதனைச் சுட்டினால் அந்த ஆங்கிலத் தலைப்பில் கட்டுரை இல்லை, கட்டுரையைத் தொடங்குக எனக் கேட்கிறது. ஆங்கிலத் தலைப்பில் தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரை எழுத முடியாது என உங்களுக்குத் தெரிந்திருக்கும் என நினைக்கிறேன். இவற்றைத் திருத்துகிறீர்களா? இது குறிஹ்து முன்னரும் பல தடவைகள் உங்களுக்கு எடுத்துரைத்துள்ளேன். நன்றி.--Kanags \உரையாடுக 22:35, 31 மார்ச் 2017 (UTC)