பேச்சு:அருள் செல்வநாயகம்
தலைப்பைச் சேர்தோற்றம்
- அருள் செல்வநாயகம் தாம்பூல ராணி, மாலதியின் மனோரதம், வாழ முடியாதவன் எனும் நாவல்களை எழுதியுள்ளதாக செங்கை ஆழியானின் ஈழத்துச் சிறுகதை வரலாறு (நூல்) கூறுகிறது.
- நா. சுப்பிரமணியம் எழுதிய ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம் நூலில் மர்ம மாளிகை, பாசக்குரல் ஆகிய நாவல்கள் பற்றிய தகவல்கள் உள்ளன.
- நூலகம் திட்டத்தில் வெளியிடப்பட்ட பூசணியாள் நூலின் பதிப்பாசிரியரும் அருள் செல்வநாயகம்தான்.
அருள் செல்வநாயகம் என்ற பெயரில் இரண்டு எழுத்தாளர்கள் இருக்க வாய்ப்பில்லை என்பதாலும் குறித்த மூன்று நூல்களிலும் அவரது வரலாற்று ஆர்வத்தை விளங்கிக் கொள்ள முடிவதாலும் தகவல்களை ஒருங்கிணைத்துள்ளேன். அவர்ண்நிறைய எழுதிய எழுத்தாளராகத் தெரிகிறது. அவர் தொடர்பான தகவல்களை யாராவது விரிவுபடுத்தினால் நன்று. கோபி 15:41, 30 ஜூலை 2006 (UTC)
Start a discussion about அருள் செல்வநாயகம்
Talk pages are where people discuss how to make content on விக்கிப்பீடியா the best that it can be. You can use this page to start a discussion with others about how to improve அருள் செல்வநாயகம்.