பேச்சு:அருள்மொழிவர்மன் (கதைமாந்தர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

அருண்மொழிவர்மன் என்றே வாசித்திருக்கிறேன். அருள்மொழி என்று சேர்ந்து வருவது தவறு. அருண்மொழி என்று சேர வேண்டும். அன்றேல் அருள் மொழி என்று பிரிய வேண்டும்.--பாஹிம் (பேச்சு) 08:34, 19 நவம்பர் 2015 (UTC)

[1][2] அருள்மொழி என்றே உள்ளது. இப்போதைக்கு பெயர் மாற்ற வார்ப்புருவை நீக்குகிறேன். வேறு சான்று இருந்தால் பெயர் மாற்றலாம்.--சண்முகம்ப7 (பேச்சு) 17:19, 18 பெப்ரவரி 2017 (UTC)