உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:அருணந்தி சிவாசாரியார்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அருணந்தி சிவாசாரியார் என்னும் கட்டுரை சைவ சமயம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் சைவம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


எழுத்துப்பிழை திருத்திய பூவன் அவர்களுக்கு நன்றி. --Sengai Podhuvan (பேச்சு) 23:01, 18 பெப்ரவரி 2013 (UTC)

  • பொருத்தமான பகுப்பினைச் சேர்த்த கனகசீர் அவர்களுக்கு நன்றி. --Sengai Podhuvan (பேச்சு) 05:50, 12 மார்ச் 2013 (UTC)
  • சந்தான குரவர்கள் என்பது நூல் எழுதாத சமைய குரவர்களையும் குறிக்கும். எனவே நூலாசிரியர்கள் என்னும் பகுப்பினையும் சேர்க்கவேண்டியதாயிற்று. --Sengai Podhuvan (பேச்சு) 05:54, 12 மார்ச் 2013 (UTC)

Start a discussion about அருணந்தி சிவாசாரியார்

Start a discussion