பேச்சு:அரிவாள் மூக்கன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

அன்றில்[தொகு]

அரிவாள் மூக்கன் (Black lbis) என்பதன் மற்றொரு பெயர் அன்றில் என இக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. --சிவக்குமார் \பேச்சு 10:42, 9 டிசம்பர் 2008 (UTC)

சிவக்குமார், அக்கட்டுரையில் கொடுத்துள்ளது தவறு என்று நினைக்கிறேன். பி. எல். சாமி அன்றில் என்பதை வக்கா என்று தற்காலத்தில் குறிப்பிடும் Night Heron என்று குறிப்பிட்டுள்ளார். ஆனால் இவ் அடையாளமும் சரியா என்பது தெரியவில்லை. சாரசு கொக்கு (en:Saras Crane) எனப்படும் வாழ்நாளெல்லாம் இணைபிரியா பறவையினம், அன்றிலாக இருக்கும் என்பது என் நினைப்பு. ஆனால் அன்றில் என்பது அரிவாள் மூக்கன் இல்லை என்பதை எளிதாக நிறுவலாம். --செல்வா 14:16, 9 டிசம்பர் 2008 (UTC)
ஓ, அப்படியா! செய்திக்கு நன்றி செல்வா. --சிவக்குமார் \பேச்சு 16:55, 10 டிசம்பர் 2008 (UTC)
அன்றில் என்ற பக்கத்தில் உள்ள மேற்கோள் 1-ஐக் காணவும்; மேலும் சாரசு கொக்கு இன்றளவில் தமிழ்நாட்டில் காணப்படுவதாகத் தெரியவில்லை. [1].

மேற்கோள்கள்[தொகு]

  1. ஆங்கில விக்கிப்பக்கம் - தகவல் பெட்டியில் பரவல் படத்தைக் காணவும் [1]