உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:அரங்க கிருஷ்ண முத்துவீரப்ப நாயக்கர்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
தலைப்பைச் சேர்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆண்ட பெரும் பெரும் மன்னர்களை , அரசிகளை மரியாதை இல்லாமல் அவன் இவன் என்று எழுதுவது தான் , தமிழ் நாகரிகமா ? , இதற்கு நீங்கள் கட்டுரை எழுதாமலேயே இருந்து இருக்கலாம்---raja naicker

வரலாற்று நடையில் அரசர்களையும் வரலாற்று மாந்தரையும் “அவன்” “இவன்” என்று ஒருமையில் எழுதுவதும் ஒரு வழக்கமே. பல தமிழ் வரலாற்று நூலகள் இதைப் பின்பற்றியே வந்திருக்கின்றன. இது போல இங்கும் சிலர் எழுதியிருக்கலாம். உங்களுக்கு ஒப்பில்லையெனில் மாற்றுங்கள். அதை விடுத்து நாகரீகம் பற்றிப் பேசாதீர்கள். --சோடாபாட்டில்உரையாடுக 09:13, 30 சூன் 2011 (UTC)Reply