பேச்சு:அரக்கல் அருங்காட்சியகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இந்திய அருங்காட்சியகங்கள்[தொகு]

வணக்கம், பயனர்:Deepa arul. அவ்வப்போது என் கட்டுரைகளில் உரிய திருத்தம்/சேர்க்கை/மேம்பாடு செய்து வருவதற்கு நன்றி. அருங்காட்சியகங்களைப் பற்றி எழுதும்போது, தேசிய அளவில் தேடுவோருக்கு எளிதாக அமையவேண்டும் என்பதற்காக இந்திய அருங்காட்சியகங்கள் என்பதை பகுப்பில் சேர்த்து வருகிறேன் என்பதைத் தகவலுக்காகத் தெரிவித்துக்கொள்கிறேன்.--பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 01:43, 8 சனவரி 2020 (UTC)[பதில் அளி]

மலையாளத்தில் ஆரக்கல் என்றல்லவா இருக்கிறது?--பாஹிம் (பேச்சு) 03:47, 8 சனவரி 2020 (UTC)[பதில் அளி]

வணக்கம், பாஹிம். மலையாளத்தில் ஆரக்கல் என்றால் ஆரக்கல் என்றே மாற்றிவிடலாமா? --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 04:10, 8 சனவரி 2020 (UTC)[பதில் அளி]

ஆம். அதுவே முறை.--பாஹிம் (பேச்சு) 04:17, 8 சனவரி 2020 (UTC)[பதில் அளி]

கட்டுரையின் தலைப்பு தொடங்கி உள்ளடக்கத்திலும் ஆரக்கல் என்று மாற்றிவிட்டேன். நன்றி. --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 11:06, 8 சனவரி 2020 (UTC)[பதில் அளி]

மலையாளத்தில் அரக்கல் என்றுதான் உள்ளது--அருளரசன் (பேச்சு) 13:04, 28 ஏப்ரல் 2020 (UTC)[பதில் அளி]