பேச்சு:அயோத்தி தாசர்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அயோத்தி தாசர் என்னும் கட்டுரை இந்தியா தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்தியா என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


மேலும் விவரம்[தொகு]

பண்டிதர் அயோத்திதாசர் குறித்து மேலும் விரிவாக அறிய பார்வையிடுங்க்ள்

http://www.ayothidhasar.com/ பண்டிதர் வாழ்க்கை வரலாற்றை 35 நிமிடம் ஆவணப்படமாக எடுத்துள்ளோம் -- பாரி செழியன்

அன்புடையீர் வணக்கம் பண்டிதர்அயோத்திதாசர் அவர்கள் 1898 ஜுலை மாதம் 2 தேதி முதல் 8 தேதிவரை இலங்கையில் இருந்தார். அதில் மிக சிறப்பாக கீழ் கண்ட செய்திகள் பற்றி விரிவாக அறிந்துகொள்ள உதவ வேண்டும். இது பற்றிய செய்திகள், புகைப்படங்கள்துண்டறிக்கைகள், ஆவணங்கள் கிடைத்தால் எங்கள் ஆய்வுக்கு உதவும் அல்லது இது குறித்தான விவரங்கள் யாரிடம் கேட்டால் கிடைக்கும் என்பதை சொல்லுங்கள். அவர்களிடம் தொடர்பு கொள்கிறோம். மிக்க நன்றி.  1. மாலிகக்கண்ட விகார் - கொழும்பு வித்யோதய கல்லூரி முதல்வர் பௌத்தபிக்கு சுமங்கலமகாநாயக தலைமையில் பண்டிதர் அயோத்திதாசரும்பி கிருஷ்ணசாமியும் பஞ்சசீலம் பெற்றுக்கொண்டார்கள் ( 02.07.1898) 02.07.1898 மலையில் மாபெரும் பொதுக்கூட்டம் அதில் ஆல்காட், தருமபாலரும் உரையாற்றினார்கள் 2 மலவத்தை அசுகிரியா அரச கோவில்களின் உயர் குழுவின் மகாநாயகர்களுக்கும் வணக்கம் செலுத்த சென்றார்கள். அன்று 03.07.1898 - மாலையில் நடந்த கூட்டதில் ஆல்காட், அயோத்திதாசர், கொப்பெகடுவா .. பேசினார்கள். 3. 1சுமங்கல மகாநாயக 2. ஜெயதிலகா 3. கொப்பெகடுவா இவர்களைப் பற்றிய அறிமுகம் குறிப்பு தேவை.

பாரி செழியன், அயோத்திதாசர் ஆய்வு நடுவம், மதுரை

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:அயோத்தி_தாசர்&oldid=3783718" இலிருந்து மீள்விக்கப்பட்டது