பேச்சு:அயோத்தியாபட்டினம் ஊராட்சி ஒன்றியம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

@Nan:, பட்டினம் அல்லது பட்டணம் என்பவைதான் சரியான சொற்கள் (இரண்டும் வெவ்வேறு பொருளைத் தரும்). பட்டிணம் என்பது தவறு.--Kanags (பேச்சு) 11:29, 14 ஏப்ரல் 2019 (UTC)

@Kanags: சரி செய்துவிடுகிறேன். நன்றி.--நந்தகுமார் (பேச்சு) 11:38, 14 ஏப்ரல் 2019 (UTC)
@Kanags and Nan: இந்த ஒன்றியத்தின் சரியான பெயரே அயோத்தியாபட்டிணம் என்பது தான். காண்க 1, காண்க 2, காண்க 3--கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 19:06, 14 ஏப்ரல் 2019 (UTC)
கௌதம், செய்திப் பத்திரிகைகளில் வருவதை முழுவதுமாக நம்ப முடியாது. அதிகாரபூர்வமான மேற்கோள்கள் இருந்தால் தாருங்கள். பட்டிணம் என்ற சொல்லே தமிழில் இல்லை. சென்னைப்பட்டிணம் எனத் தேடிப் பாருங்கள். இங்கு பாருங்கள். நூலின் பெயரே சென்னப்பட்டணம், ஆனால் அமேசான் சென்னப்பட்டிணம் என்று எழுதுகிறது. கூகுளில் தேடினால் சென்னப்பட்டிணம் என்றே பிழையான முடிவுகளைத் தருகிறது.--Kanags (பேச்சு) 08:03, 15 ஏப்ரல் 2019 (UTC)