பேச்சு:அயனியாக்கும் கதிர்
Appearance
இக்கட்டுரை எதைப் பற்றிக் கூறுகிறது எனத் தெரியவில்லை..--Kanags \உரையாடுக 06:38, 30 சனவரி 2014 (UTC)
- (அயனியாக்கும் கதிர்களின் உயிரியல் விளைவுகள்) biological effects of Ionizing radiation என்று தெரிகிறது. ஆ.வியில் en:Ionizing radiation எனும் பொதுவான தலைப்பின் கீழ் en:Ionizing_radiation#Biological_effects இருக்கின்றது. இதுதானா என்று உறுதிப்படுத்தப்பட்டால் முறைப்படி எழுத வேண்டும். http://web.princeton.edu/sites/ehs/osradtraining/biologicaleffects/page.htm இங்கும் விளக்கம் உண்டு.--⚕சி.செந்தி⚕ (உரையாடுக) 07:07, 30 சனவரி 2014 (UTC)
- அப்படி என்றால் அயனியாக்கும் கதிர் அல்லது அயனியாக்கும் கதிரேற்றம் என்ற பொதுவான தலைப்பில் கட்டுரை எழுத வேண்டும்.--Kanags \உரையாடுக 07:26, 30 சனவரி 2014 (UTC)
பேரன்புடையீர்,
வணக்கம். கணினியில் தட்டச்சி செய்து, விக்கிக்கு மாற்ற எடுத்துக்கொண்ட முயற்சியால் இது நிகழ்ந்துள்ளது.ஆங்கில எழுத்தினை அகற்றிவிடலாம்.இக்கட்டுரை கதிர் உயிரியல் பகுப்பில் வரும் கட்டுரை.பி.எ.ஆர்.சி. குறிப்புகளில் பெற்றத் தகவலின் அடிப்படையில் அமைந்த்து.அருண்தாணுமாலயன்.
- கதிர் உயிரியல் எனும் கட்டுரை இங்கே ஏற்கனவே உள்ளது. ஆனால் இங்கு குறுங்கட்டுரையாக உள்ளது. அயனியாக்கும் கதிர்களின் உயிரியல் விளைவுகள் எனும் விடயமும் எழுதப்படவில்லை. ஆங்கில விக்கியில் (en:Radiobiology) இவை உள்ளன. en:Ionizing radiation கட்டுரையிலும் en:Ionizing_radiation#Biological_effects எனும் தலைப்பின் கீழ் இது இருக்கின்றது. எனவே இக்கட்டுரையை கதிர் உயிரியல் கட்டுரையுடன் இணைத்து தாங்கள் இங்கு குறிப்பிட்டதற்கு உரைநடையையும் சேர்க்கலாம். அல்லது அயனியாக்கும் கதிர் (en:Ionizing radiation )எனும் புதுக்கட்டுரையைத் தொடங்கி அங்கே இணைக்கலாம். இவற்றைச் செயன்முறையில் யாரேனும் உடனடியாகக் கொண்டுவராத பட்சத்தில் இங்கே குறிப்பிட்ட விடயத்தைப் பயனர் வெளிக்கு மாற்றி இக்கட்டுரையை நீக்கலாம் என்று பரிந்துரைக்கிறேன்.--⚕சி.செந்தி⚕ (உரையாடுக) 20:15, 30 சனவரி 2014 (UTC)