பேச்சு:அம்ரித்சர்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தலைப்பு[தொகு]

பழைய ஆக்கங்களில் இப்பெயர் அமிருதசரசு என்று குறிப்பிடப்பட்டுள்ளதைப் பார்த்திருக்கிறேன். இரண்டும் ஒன்றாக இருந்தால், இலக்கணப் பிழையற்ற அமிருதசரசு என்னும் தலைப்புக்கு மாற்றுவது உகந்தது.--பாஹிம் (பேச்சு) 05:27, 7 நவம்பர் 2014 (UTC)[பதிலளி]

@பயனர்:Maradhimanni இங்கு பார்க்கவும். ஏற்கனவே தமிழ் விக்கிப்பீடியாவில் கிரந்த எழுத்துக்கள் குறித்த பிணக்கு உள்ளது :( ஏற்கனவே இருவேறு இடங்களில் நவம்பர் 18,2011 செப்டம்பர் 7,2012 அமிருதசரசு என்னும் குறிப்பு உள்ளது. ஆகவே அமிருதசரசு என்ற தலைப்பிற்கே மாற்றிவிடலாம் பாஹிம்!--தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 08:39, 1 ஏப்ரல் 2015 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:அம்ரித்சர்&oldid=1832636" இலிருந்து மீள்விக்கப்பட்டது