பேச்சு:அம்மாசத்திரம் சப்தரிஷீஸ்வரர் கோயில்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சோமசுந்தரம் பிள்ளை நூல்[தொகு]

ஜே.எஸ்.சோமசுந்தரம் பிள்ளை அவர்களுடைய (J.M.Somasundaram Pillai, The Great Temple at Tanjore, [Tanjore Palace Devastanams, II Edn 1958] Rpt 1994, Tamil University, Thanjavur) நூலில் List of temples attached to the Palace Devastanams, Tanjore என்ற தலைப்பிலான பட்டியலில் வ.எண்.86இல் இக்கோயில் Sri Saptharishisvarasvami Koil (Sakwarambalpuram) என்று குறிப்பிடப்பட்டுள்ளது. --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 07:16, 2 அக்டோபர் 2016 (UTC)[பதிலளி]

அம்மாசத்திரம், Sakwarambalpuram இரண்டும் ஒன்றையே குறிப்பிடுவதாக கூகுளில் தேடிய போது கிடைத்தது. தலைப்பை அம்மாசத்திரம் சப்தரிசீசுவரர் கோயில் என மாற்றலாம்.--Kanags \உரையாடுக 07:31, 2 அக்டோபர் 2016 (UTC)[பதிலளி]

வணக்கம் Kanags, தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்தைச் சேர்ந்த ஆலயங்கள் என்ற கட்டுரையில் (தஞ்சை இராஜராஜேச்சரம் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா மலர், 1997, வரிசை எண்.86) இக்கோயில் அருள்மிகு சப்தரிஷிஸ்வரர் திருக்கோயில், அம்மாசத்திரம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த நிலையில் இக்கட்டுரைக்கான தலைப்பு உள்ளது உள்ளபடியே இருக்கலாம் என நினைக்கிறேன். Sakwarambalpuram என்ற பெயர் தற்போது பயன்படுத்தப்படவில்லை. நன்றி. --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 01:29, 3 அக்டோபர் 2016 (UTC)[பதிலளி]

அம்மாசத்திரம் சப்தரிஷீஸ்வரர் கோயில் என்னும் கட்டுரை சைவ சமயம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் சைவம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.