பேச்சு:அம்பரீசன்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மன்வந்தரம், வைவஸ்வதம் ஆகிய சொற்களின் பொருள் என்ன? // ஆறாவது மன்வந்தரத்தின் முடிவில் திராவிட மன்னரும் முனிவருமான ஸத்யவிரதன் என்பவர் நாராயணரின் மீன் வடிவ அவதாரத்தால் (மத்ஸ்யாவதாரம்) ஆத்மஞானம் உபதேசிக்கப்பட்டு அடுத்த வைவஸ்வத மன்வந்தரத்திற்கு மனுவாக நியமிக்கப்பட்டார். இந்த வைவஸ்வத மனுவின் பத்தாவது புத்திரனான நபாகனுக்குப் பிறந்த நாபாகன் // இந்த வரிகள் நீண்டிருக்கின்றன, எனக்கு எதுவுமே புரியவில்லை. :( புரியும்படி விளக்க முடியுமா? நன்றி! -தமிழ்க்குரிசில் (பேச்சு) 13:17, 21 சூலை 2014 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:அம்பரீசன்&oldid=1695594" இலிருந்து மீள்விக்கப்பட்டது