உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:அமைதித் தலைமுறை

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
தலைப்பைச் சேர்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

திருத்தம்

[தொகு]

வணக்கம் @Sumathy1959 - முக்கியமான தலைப்பில் கட்டுரை எழுதியதற்கு நன்றி. கட்டுரையில் நான் செய்துள்ள மாற்றங்களைச் சரி பார்த்து, அவை தக்கவையாயின் உங்கள் பிற கட்டுரைகளிலும் பின்பற்ற வேண்டுகிறேன். இவர்களை முதிர்ச்சியாளர்கள் என்று சொல்வதை விட மரபார்ந்தவர்கள் என்று சொல்வது பொருத்தமாக இருக்குமா? கட்டுரையில் உரிய இடங்களில் கூடுதல் மேற்கோள்களைச் சேர்த்தால் உதவும். நன்றி. - இரவி (பேச்சு) 14:02, 12 பெப்பிரவரி 2025 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:அமைதித்_தலைமுறை&oldid=4207595" இலிருந்து மீள்விக்கப்பட்டது