பேச்சு:அமேசான் ஆறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Wikipedia-logo-v2-bw.svg அமேசான் ஆறு என்னும் கட்டுரை தமிழ் விக்கிப்பீடியாவின் மேம்பாடு கருதி உருவாக்கப்பட்ட தொடர்பங்களிப்பாளர் போட்டி மூலம் விரிவாக்கப்பட்டது ஆகும்.

ஒன்றிணைக்க - அமேசான் நதி[தொகு]

அமேசான் நதி உலகில் உள்ள மிக பெரிய நதிகளில் ஒன்று. இது தொடங்கும் இடம் 1953-ல் கண்டறியப்பட்டது. "பெரு' நாட்டில் அரிகுப்பா ஆண்டிஸ் மலையில் உள்ள "மிஸ்யுயி' என்ற பனிக்கட்டிப் பாறையில் இருந்து வெளிவரும் "குவார்கோ' நீரோட்டமே அமேசான் நதியின் ஊற்றுக்கண் ஆகும். அமேசான் நதியின் நீளம் 6448 கி.மீ. என்று 1969-ல் கண்டறியப்பட்டது. ஆனால், அமேசான் நதியின் நீளத்தை அளக்கும்போது அதன் கிளை நதியான ரியோபராவையும் சேர்த்தால் மொத்த நீளம் 6750 கி.மீ. ஆகிறது. ரியோபரா, அமேசான் நதியின் கிளை நதி என்றும் கூறுகின்றனர்.

தலைப்பு[தொகு]

இதன் தலைப்பும் இது தொடர்பான எல்லாத் தலைப்புக்களும் அமசோன் ... என்றிருக்க வேண்டும். இவ்வாறு பாயும் நாடுகளிலெல்லாம் அமசோன் என்றுதான் அழைக்கப்படுகிறது.--பாஹிம் (பேச்சு) 07:20, 15 ஆகத்து 2012 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:அமேசான்_ஆறு&oldid=2292202" இருந்து மீள்விக்கப்பட்டது