உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:அமெரிக்க நடுவண் அரசின் முடக்க நிலை, 2013

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
தலைப்பைச் சேர்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Latest comment: 12 ஆண்டுகளுக்கு முன் by தமிழ்க்குரிசில்

சிபி, தலைப்பை மாற்றக் கோருகிறேன். அரசாங்க முடக்க நிலை என்பது பொருந்தவில்லையே! -தமிழ்க்குரிசில் (பேச்சு) 08:55, 26 அக்டோபர் 2013 (UTC)Reply

வணக்கம் தமிழ்க்குரிசில் . இதை எவ்வாறு எழுதலாம். --Commons sibi (பேச்சு) 13:14, 26 அக்டோபர் 2013 (UTC)Reply
அமெரிக்க நடுவண் அரசு முடக்கம், 2013 எனலாமா?--Kanags \உரையாடுக 21:13, 26 அக்டோபர் 2013 (UTC)Reply
அது முடக்கமா அல்லது முடக்க நிலையா என்பதே எனது சந்தேகம்.--Commons sibi (பேச்சு) 05:00, 27 அக்டோபர் 2013 (UTC)Reply
”அரசின் முடக்க நிலை” எனலாம்-தமிழ்க்குரிசில் (பேச்சு) 05:47, 27 அக்டோபர் 2013 (UTC)Reply