பேச்சு:அமுரி மருத்துவம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

அமுரி வைத்தியத்தில் புற்று நோய், வேட்டை நோய், பீனிசம், நீரிழிவு உள்ளிட பெரும்பாலுமான நோய்களையும் குணப்படுத்த இயலும்.[ஆதாரம் தேவை] வெளி சருமத்தில் தேய்க்க புற்று நோய் மற்றும் இதர சிரங்குகள் உடனே ஆறும்.[ஆதாரம் தேவை] "ஆதாரம் தேவை; ஆதாரம் இல்லை" என்ன சொல்லுவது மேற்கத்திய ஞானம், அல்லது மறைப்பு அல்லவா?:

1. நான் 2 வருடங்களாக செய்து வருகிறேன். இதனால் உடல் கெடவெல்லை; உண்மையில் முன்னாள் இருந்த வையிறு செரிப்பின்மை, உடல் பருமன் போயிற்று. சளி அடிக்கடி பிடிப்பதும் மிகவும் குறைந்துள்ளது.

2. தெரிந்த உறவு ஒருத்தருக்கு 10 வருடங்கள் முன்பு மாறடைப்பு ஏற்பட்டது. ஆப்போது வழக்கமான சிகிச்சையால் காப்பாற்றப்பட்டார். ஆனால் 4 படி ஏறக்கூடாது என கூறப்பட்டார் மருத்தவரால். ஆனால் இப்போதுவரை 4 முறை மலையே ஏறி வந்துள்ளார். எப்படி?

3. இன்னொரு உறவு புற்று நோய் இறுதிக்கட்டத்தில் மூன்று நாட்களில் சாவு எதிப்பாக்கப்பட்டது. 3 மாதம் வரை ஆயுள் நீடிக்கப்பட்டது. தொடக்கதில் இச்சிகிச்சை செய்திருந்தால் பிழைத்துருப்பார். ஆனால் அந்த 3 மாதங்களில் வெளித்தடவலின் முதல் விளைவு - புற்றுநோய் சீரங்குகளின் மறைவு ஒரே வாரத்தில்.

4. ஆதாயம் இல்லை, ஆப்போது ஏன் பொது சிறுநீர்க்குவளைகளில் (public urinals) வடிப்பிகள் (filtrates) பொறுத்தப்படுகின்றன. இது ஒரு பலகோடி டாலர் தொழிலாகும். மேலும் காண்க :

http://www.agamayoga.com/articles/amaroli.htm;

http://www.biocircuits.info/index_files/urinetherapy.htm

5. இது "ஆதாயம் இல்லை" என சொல்லுவதற்கு" பெரிய் ஞானம் ஒன்றும் அல்லது கிடைக்காத பொருள் இல்லை. இலவசமாக கிடைப்பது. சொறிகளில் போட்டு பார்த்து ஆறுவதா இல்லையா என யார் வேணுமாலும் பார்க்கலாம்

6. மேலும் தகவல்களுக்கு Googleஇல் shivambu என்கிற சொல்லுக்கு தேடலிடவும்.

-ராஜ்

ஆங்கில உள்ளடக்கங்கள்[தொகு]

இக்கட்டுரையில் தனிமங்கள் கனிமங்கள் உள்ளிட்ட சில வேதிப் பொருள்களின் பெயர்கள் ஆங்கிலத்தில் இருந்தன. அவை இங்கு பேச்சுப் பக்கத்தில் வழங்கப்படுகின்றன. அவற்றை மொழிபெயர்க்க வேண்டும். மேலும் அவற்றுக்கு ஆதாரங்கள் தேவைப்படுகின்றன.


¥ Alanine 38 mg/day

¥ Arginine 32 mg/day

¥ Ascorbic acid 30 mg/day

¥ Allantoin 12 mg/day

¥ Amino acids 2.1 g/day

¥ Bicarbonate 140 mg/day

¥ Biotin 35 mg/day

¥ Calcium 23 mg/day

¥ Creatinine 1.4 mg/day

¥ Cystine 120 mg/day

¥ Dopamine 0.40 mg/day

¥ Epinephrine 0.01 mg/day

¥ Folic acid 4 mg/day

¥ Glucose 100 mg/day

¥ Glutamic acid 308 mg/day

¥ Glycine 455 mg/day

¥ Inositol 14 mg/day

¥ Iodine 0.25 mg/day

¥ Iron 0.5 mg/day

¥ Lysine 56 mg/day

¥ Magnesium 100 mg/day

¥ Manganese 0.5 mg/day

¥ Methionine 10 mg/day

¥ Nitrogen 15 g/day

¥ Ornithine 10 mg/day

¥ Pantothenic acid 3 mg/day

¥ Phenylalanine 21mg/day

¥ Phosphorus, organic 9 mg/day

¥ Potassium 2.5 mg/day

¥ Proteins, total 5 mg/day

¥ Riboflavin 0.9 mg/day

¥ Tryptophan 28 mg/day

¥ Tyrosine 50 mg/day

¥ Urea 24.5 mg/day

¥ Vitamin B6 100 mg/day

¥ Vitamin B12 0.03 mg/day

¥ Zinc 1.4 mg/day

--சூர்ய பிரகாசு.ச.அ. 12:00, 9 சனவரி 2011 (UTC)