பேச்சு:அமர்த்தியா சென்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்த நபரைக்குறித்த மற்றொரு குறுங்கட்டுரை அமார்த்ய சென் என உள்ளது. இரண்டும் இணைக்கப்பட வேண்டும்.--மணியன் 06:58, 12 அக்டோபர் 2009 (UTC)[பதிலளி]

அமார்த்திய, அமர்த்திய எது சரி?--Kanags \பேச்சு 07:41, 12 அக்டோபர் 2009 (UTC)[பதிலளி]
அவரது தாய்மொழியில் உச்சரிப்பு:ஒமொர்த்தோ குமார் சென்..அவர்களது உச்சரிப்பில் 'அ' 'ஒ'வாக ஒலிப்பதால் அமர்த்ய சென் என்பது சரியாகும்.இந்தி,மலையாள மொழிகளிலும் அவ்வாறே தலைப்பிட்டுள்ளனர்.--மணியன் 09:57, 12 அக்டோபர் 2009 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:அமர்த்தியா_சென்&oldid=437394" இலிருந்து மீள்விக்கப்பட்டது