பேச்சு:அப்ரமாஞ்சி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

@Kanags and Nan: அவர்களுக்கு வணக்கம், இக்கட்டுரையை விக்கித்தரவில் இணைத்து உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றிகள்--அன்புமுனுசாமி இந்தியா பேச்சு 00:23, 21 செப்டம்பர் 2016 (UTC)

ஆங்கிலத்தில் இப்பெயரில் கட்டுரை இல்லை. இதன் சரியான உயிரியல் பெயரைக் கண்டுபிடிக்க வேன்டும். Apramaanji என்ற சொல் கூகுளிலும் இல்லை.--Kanags \உரையாடுக 01:50, 21 செப்டம்பர் 2016 (UTC)
@Kanags: வணக்கம், ஆம் நானும் தேடினேன். Apramaanji எனும் ஆங்கிலப் பெயரை இங்கிருந்து எடுத்தேன். நன்றிகள்--அன்புமுனுசாமி இந்தியா பேச்சு 03:00, 21 செப்டம்பர் 2016 (UTC)
இக்கட்டுரை உருவாக்கியபின்தான் tanglish.onlinejini தளத்தில் நகல் உருவாகியுள்ளது. tamil.boldsky தளத்தில் இருந்துதான் பெயர் எடுக்கப்பட்டுள்ளது. அங்கும் முரணாண தகவல் உள்ளது. en:Valerian (herb), en:Valeriana wallichii ஆகிய கட்டுரைகளின் கலப்பாக இக்கட்டுரை எழுதப்பட்டுள்ளதால் திருத்தி எழுதுங்கள். அறிவியல் தொடர்பான கட்டுரைகளை அவதானத்துடன் எழுத வேண்டும். Valerian (herb) என்பதை வலேரியன் மூலிகை என்றோ அல்லது சரியான தமிழ்ச் சூழல் பயன்படுத்தலுக்கு ஏற்பவோ மாற்றப்பட வேண்டும். --AntanO 03:14, 21 செப்டம்பர் 2016 (UTC)
@AntanO: வணக்கம், ஆம் தாங்கள் கூறியது சரிதான், ஆனாலும் இக்கட்டுரையின் தலைப்பு, முன்னதாக மூலிகைகள் பட்டியல் பக்கத்தில் இருந்தது, அதன் நகலையே tanglish.onlinejini தளத்திலிருந்து ஆங்கிலப் பெயராக எடுத்தாண்டுள்ளேன். மேலும் இக்கட்டுரையைத் திருத்தி அவதானத்துடன் எழுத முற்படுகிறேன்.நன்றிகள்--அன்புமுனுசாமி இந்தியா பேச்சு 05:36, 21 செப்டம்பர் 2016 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:அப்ரமாஞ்சி&oldid=2120878" இலிருந்து மீள்விக்கப்பட்டது