பேச்சு:அப்பைய தீட்சிதர்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தலைப்பை அப்பய்ய தீட்சிதர் எனத் தமிழ்ப்படுத்தலாமா?--Kanags 21:16, 7 மே 2007 (UTC)[பதிலளி]

அப்பைய தீட்சிதர் ?? --கோபி 21:21, 7 மே 2007 (UTC)[பதிலளி]

செய்யலாம். தலைப்பை நீங்கள் மாற்றி விடுங்கள். கூடவே Redirection க்காக செய்யவேண்டிய முறைகளையும் செய்து விடுங்கள். கட்டுரைக்குள் செய்யவேண்டிய மாற்றங்களை நான் பார்த்துக்கொள்கிறேன்.

'அப்பைய தீட்சிதர்' தான் சரி என்று தோன்றுகிறது.

மேலும் ஒரு கேள்வி. 'பெரிய யோகி' என்ற பகுதியில் 'மந்திர சக்தியால் இழுத்து வைத்துவிட்டு' என்ற வரிகளை சரியாகத் தமிழ்ப்படுத்த வேண்டும். 'ஆகர்ஷித்து (துண்டில்) வைத்துவிட்டு' என்று நான் சொல்ல விரும்புவதைத்தான் அப்படி எழுதியிருக்கிறேன்.

--Profvk 21:35, 7 மே 2007 (UTC)[பதிலளி]

"ஆகர்ஷண்" என்பது "ஈர்ப்பு" என்று பொருள்படுமல்லவா? அப்படியானால், "அவர் தன் மந்திர வலுவால் தனது வலியை ஒரு துண்டில் ஈர்த்து வைத்துவிட்டு வேலை செய்வார்." என்றுஎழுதினால் பொருத்தமாக இருக்குமா? -- Sundar \பேச்சு 08:49, 8 மே 2007 (UTC)[பதிலளி]

....நன்றி, சுந்தர். --Profvk 13:15, 8 மே 2007 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:அப்பைய_தீட்சிதர்&oldid=139226" இலிருந்து மீள்விக்கப்பட்டது