பேச்சு:அப்பாச்சி விளெக்சு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சொல்லுக்கு முதலில் ஆய்த எழுத்து வர முடியாதென பேச்சு:தெமாகு பெரிய பள்ளிவாசல் பக்கத்திற் பார்க்கப்பட்டதல்லவா? அத்துடன் சொல்லின் இறுதியில் பகர மெய்யெழுத்து வரவும் முடியாது.--பாஹிம் (பேச்சு) 03:21, 14 சூலை 2012 (UTC)[பதிலளி]

இதனுடைய இப்போதைய பெயர் அப்பாச்சி விளெக்சு என்பதாகும். ஆகவே, அத்தலைப்புக்குக் கட்டுரையை நகர்த்துகிறேன். --மதனாகரன் (பேச்சு) 15:08, 14 சூலை 2012 (UTC)[பதிலளி]