பேச்சு:அன்வர் சாதாத்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

//1967ல் ஆறு நாள் போர் இசுரேலிடம் இழந்த எகிப்தியப் பகுதிகளை 1973ல் நடைபெற்ற அக்டோபர் போரில் இசுரேலிடம் மீட்டெடுத்ததன் மூலம் எகிப்திய மக்கள் மட்டுமின்றி அரபுலகிலும் நட்சத்திரமானார்.//

1967ல் ஆறு நாள் போர் இசுரேலிடம் இழந்த எகிப்தியப் பகுதிகளை மீட்டெடுக்க 1973ல் நடைபெற்ற அக்டோபர் போரில் எகிப்தை வழிநடத்தியதன் மூலம் எகிப்திய மக்களிடமும், சில காலங்களுக்கு அரபுலகிலும் நாயகனானார்.

மேலுள்ளவாறு எழுதப்பபடுவது பொருத்தமென நினைக்கிறேன். ஏனென்றால், எகிப்தியப் பகுதிகள் எகிப்து–இசுரேல் அமைதி உடன்படிக்கை (பார்க்க: en:Egypt–Israel Peace Treaty) மூலம் எகிப்துக்குக் கிடைத்தது. அத்துடன் அவரின் செல்வாக்கு அரபு உலகில் சரியத் தொடங்கியது. (பார்க்க: en:Anwar Sadat) --Anton (பேச்சு) 14:07, 27 சூன் 2012 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:அன்வர்_சாதாத்&oldid=1148523" இலிருந்து மீள்விக்கப்பட்டது