பேச்சு:அன்ரியல் எஞ்சின்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

Edit Lost[தொகு]

நான் ஒரு தொகுப்பு செய்யும்போது, இன்னொருவர் வேறொரு தொகுப்பு செய்ததால் எனது தொகுப்பு காணமல் போனது. அதை நான் நீண்ட நேரம் செலவழித்து செய்திருந்தேன். அதை மீண்டும் மீட்க முடியுமா?-−முன்நிற்கும் கருத்து Xuser2016 (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.

@Xuser2016:நீங்கள் உடனடியாக உலாவியின் பின் செல்லவும் (Go back) பொத்தானை அழுத்தி நீங்கள் தட்டச்சு செய்த உரையைப் பிரதி செய்திருந்தால் மீட்டிருக்கலாம். விக்கியில் பலரும் தொகுப்பதால் இப்பிரச்சினை சில சமயம் ஏற்படும். {{தொகுக்கப்படுகிறது}} வார்ப்புருவை இட்டுவிட்டு தட்டச்சிடத் தொடங்கினால் இவற்றைப் பெரும்பாலும் தவிர்த்துக்கொள்ளலாம்.--{{|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|||}} 08:40, 4 சனவரி 2016 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:அன்ரியல்_எஞ்சின்&oldid=2019287" இலிருந்து மீள்விக்கப்பட்டது