கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அன்ரன் பாலசிங்கம் என்றே பொதுவாக எழுத்துக் கூட்டப்படுகின்றது. --Natkeeran 01:42, 15 டிசம்பர் 2006 (UTC)
இவர் பிறந்தது மட்டக்களப்பு என்றே நினைக்கிறேன் ஆனால் இங்கு யாழ்ப்பாணம் என்று உள்ளது. --sank
நீங்கள் கூறுவது சரியாகவே இருக்கலாம் என நினைக்கிறேன். இதற்கான ஆதாரங்களைச் சேர்த்துக் கட்டுரையைத் திருத்துகிறேன். நன்றி.--Kanags\உரையாடுக 21:16, 10 பெப்ரவரி 2012 (UTC)