பேச்சு:அன்னா மாணி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இவரது பெயர் அன்னா மாணி என்பதாகும். ஊடகங்களில் அண்ணா மணி என்றே சொல்லியிருக்கிறார்கள். -தமிழ்க்குரிசில் (பேச்சு) 10:54, 15 திசம்பர் 2013 (UTC)[பதிலளி]

இது போன்றே அன்னா ஆசாரே, என்னத்தே கன்னையா, திடீர் கன்னையா என்று இருக்க வேண்டும்.--Kanags \உரையாடுக 11:55, 15 திசம்பர் 2013 (UTC)[பதிலளி]
அன்னாvs அண்ணா எனக்கு தெரியவில்லை . மணி vs மாணி யில் தான் எனது கருத்தைப் பதிவு செய்தேன்.--Commons sibi (பேச்சு) 12:00, 15 திசம்பர் 2013 (UTC)[பதிலளி]
ന്ന - ன்ன: ണ്ണ-ண்ண -தமிழ்க்குரிசில் (பேச்சு) 12:04, 15 திசம்பர் 2013 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:அன்னா_மாணி&oldid=1669771" இலிருந்து மீள்விக்கப்பட்டது