பேச்சு:அன்சு பேத்து

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இவருடைய பெயர் ஃகன்சு பேத்து என்பது. [ˈhans ˈalbʁɛçt ˈbeːtə] எனக் கொடுக்கப்பட்டுள்ளதைத் தவறாகப் புரிந்துகொண்டு பெயர் சூட்டப்பட்டுள்ளது. எனவே ஃகன்சு பேத்து என தலைப்பை மாற்றுகின்றேன்.--செல்வா (பேச்சு) 14:32, 4 அக்டோபர் 2016 (UTC)[பதிலளி]

தமிழில் ஃ இல் சொற்கள் ஆரம்பிக்கலாகாது. ஹ என்ற கிரந்த எழுத்தில் ஆரம்பிக்கும் சொற்கள் அ, ஆ இல் தொடங்கலாம். அதன்படி தலைப்பை அன்சு பேத்து என மாற்றப் பரிந்துரைக்கிறேன்.--Kanags \உரையாடுக 20:39, 4 அக்டோபர் 2016 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:அன்சு_பேத்து&oldid=2125967" இலிருந்து மீள்விக்கப்பட்டது