பேச்சு:அனு இம்மானுவேல்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திரைப்படம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் திரைப்படம் என்னும் திட்டத்துள் அனு இம்மானுவேல் எனும் இக்கட்டுரை அடங்குகின்றது. இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

@Kaliru: கட்டுரையில் காணப்படும் எழுத்துப் பிழைகள், பெயர் உச்சரிப்புப் பிழைகள், கூகுள் மொழிபெயர்ப்பைச் சீராக்கியதில் நேர்ந்த பிழைகள் ஆகியவற்றைக் களைய வேண்டுகிறேன். அதன் பிறகு கட்டுரை போட்டிக் கணக்கில் ஏற்கப்படும். நன்றி. --இரவி (பேச்சு) 06:05, 30 மே 2018 (UTC)[பதிலளி]

திருத்தம்[தொகு]

இக் கட்டுரையை முடிந்தவரை திருத்தம் செய்துள்ளேன். நன்றி. யு.ஷந்தோஷ்ராஜா 02:01, 31 மே 2018 (UTC)

@Kaliru: மிக்க மகிழ்ச்சிங்க. நாளை காலை இந்திய நேரம் 05:30 மணிக்குள் திருத்தங்களை மேற்கொள்ள முயலுங்கள். உங்கள் 10, 15 கட்டுரைகளைப் போட்டியில் சேர்த்தால் நமக்கு வெற்றி உறுதியாகும். --இரவி (பேச்சு) 08:27, 31 மே 2018 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:அனு_இம்மானுவேல்&oldid=2919671" இலிருந்து மீள்விக்கப்பட்டது