பேச்சு:அனகாபல்லி மக்களவைத் தொகுதி

Page contents not supported in other languages.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்த ஊரின் பெயர் அனகாபள்ளி-[1],[2],[3], தலைப்பை மாற்றி விடலாமா?--Booradleyp1 (பேச்சு) 06:25, 17 மே 2014 (UTC)Reply[பதில் அளி]

பள்ளி என்பதே சரியானது. இருப்பினும், தெலுங்கில் ள/ண/ற உள்ளிட்ட எழுத்துகள் தங்கள் ஒலிப்பை பல சொற்களில் இழந்து, ல/ன/ர என மாறி இருக்கின்றன. (எடுத்துக்காட்டுகளை இப்போது தர இயலவில்லை). பள்ளி என்பதை தற்காலத்தில் பல்லி என்றும் பல்லெ என்றும் குறிப்பிடுகின்றனர். அது பள்ளி தான் என்று என் நண்பன் உறுதிப்படுத்தியிருக்கிறான். தெலுங்கின்படியே இருக்கட்டும் என்று விட்டுவிட்டேன். மாற்றுவதானால் மாற்றுங்கள். பள்ளி என்பது தமிழுக்கும் பொருத்தமாகவே உள்ளது. -தமிழ்க்குரிசில் (பேச்சு) 06:39, 17 மே 2014 (UTC)Reply[பதில் அளி]