பேச்சு:அந்தீசு மலைத்தொடர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Wikipedia-logo-v2-bw.svg அந்தீசு மலைத்தொடர் என்னும் கட்டுரை தமிழ் விக்கிப்பீடியாவின் மேம்பாடு கருதி உருவாக்கப்பட்ட தொடர்பங்களிப்பாளர் போட்டி மூலம் விரிவாக்கப்பட்டது ஆகும்.

இதன் தலைப்பை ஆண்டீயம் அல்லது ஆண்டீய மலைத்தொடர் என்று மாற்ற வேண்டுகிறேன். இமயம் என்பது போல ஆண்டீயம். --C.R.Selvakumar 15:48, 26 மே 2006 (UTC)

தலைப்பு அண்டெஸ் என்று இருப்பது சரியாகத் தெரியவில்லை. ஆண்டீசு, ஆண்டீஸ், ஆண்டீயம் என்று ஏதேனும் ஒன்று பொருந்துவதாக இருக்கும். Andes என்பதன் ஒலிப்பை இங்கே பார்க்கவும்.--செல்வா 13:51, 6 மார்ச் 2007 (UTC)

C.R.Selvakumar அவர்களது கருத்தோடுடனே எனது கருத்தும் ஒத்துப்போகிறது. ஆண்டீயம் அல்லது ஆண்டீய மலைத்தொடர் என்கின்ற தலைப்பே பொருத்தமானதாக இருக்குமெனக் கருதுகிறேன். --Praveenskpillai 22 சூலை 2013 (UTC)


ஆண்டீஸ் மலைத்தொடர் (Andes-ஆண்டிஸ்) என்ற பெயர் பழைய வரைபடங்களில் உள்ளது. ஆகையால் இப்பெயர் இடுவதால் எளிதாக புரிந்துகொள்ள முடியும்.--Muthuppandy pandian (பேச்சு) 05:57, 21 பெப்ரவரி 2014 (UTC)