பேச்சு:அதியமான் நெடுமான் அஞ்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

அதியமான் என்னும் கட்டுரை இவனையே குறிப்பிடுகிறது. இரண்டும் ஒன்றாக இணைக்கப்படல் வேண்டும். --Sengai Podhuvan (பேச்சு) 22:27, 14 நவம்பர் 2014 (UTC)

ஜெயரத்தின மாதரசன் யானையைக் குளிப்பாட்டும் மிகப் பொருத்தமான படத்தை இணைத்தமையைப் பாராட்டி மகிழ்கிறேன். --Sengai Podhuvan (பேச்சு) 11:56, 10 பெப்ரவரி 2015 (UTC)