பேச்சு:அதனூர் ஊராட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

@தமிழ்க்குரிசில்: எதற்காக பெயர் மாற்ற வேண்டுகோள் என விளக்க இயலுமா?----சண்முகம்ப7 (பேச்சு) 16:48, 18 பெப்ரவரி 2017 (UTC)

பல ஊராட்சி கட்டுரைகளில் இவ்வார்ப்புருவை இணைத்துள்ளது இப்போதுதான் பார்த்தேன், இது தொடர்பாக உரையாடல் ஏற்கனவே எங்கேனும் நடந்ததா?--சண்முகம்ப7 (பேச்சு) 16:52, 18 பெப்ரவரி 2017 (UTC)
தானியக்கக் கட்டுரைகள் உருவான பொழுது சிலவற்றின் தலைப்பில் பிழை இருப்பதை கண்டேன். ஆகவே, தலைப்பை மாற்றுமாறு சில கட்டுரைகளில் வேண்டுகோள் விடுத்தேன். என் பேச்சுப் பக்கத்தில் இதற்கான காரணம் கேட்கப்பட்டது. வார்ப்புரு இடுவதை நிறுத்திவிட்டு, பிழைகளை இந்த பக்கத்தில் குறிப்பிடுமாறு அறிவுறுத்தப்பட்டது. எழுத்துப் பிழைகள் உள்ளவை (எ.கா: வெங்கடறேங்கபுரம் ஊராட்சி => வெங்கடரெங்கபுரம் ஊராட்சி), சொற்பிழைகள் உள்ளவை (செய்துங்கநல்லூர் ஊராட்சி ‎ => சேய்தூங்காநல்லூர் ஊராட்சி), ஐயத்திற்கு உரியவை (உமதாநாடு ஊராட்சி => ஊமத்தநாடு ஊராட்சி) என மூன்று பிரிவுகளில் குறிப்பிட்டுள்ளேன். அதற்கு பின் எதுவும் செய்யவில்லை தமிழ்க்குரிசில் (பேச்சு) 05:09, 20 பெப்ரவரி 2017 (UTC)