பேச்சு:அதங்கோட்டாசான்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அதங்கோட்டாசான் பெயர் ‌எப்படி கன்னியாகுமரி அரசு மருத்துவக்கல்லூரிக்கு வந்தது என்பது சுவையான ஒரு நிகழ்வு. தமிழ் மன்றச் செயலாளரான நான் தமிழ் மன்றத்திற்குச் சூட்ட இரண்டு பெயர்களை முன்வைத்தேன். ஒன்று கவிமணியின் பெயர். மற்றொன்று அதங்கோட்டாசானின் பெயர். அதங்கோட்டாசான் பெயர் புதிதாக இருந்ததால் எல்லோருக்கும் தெரிந்த பெயரை வைக்கக் கூடாது. தெரியாத பெயரையே வைக்க வேண்டும் என்று குழுவினர் அதையே முடிவு செய்தனர். இன்னமும் பல மாணவர்களுக்கு அதங்கோட்டான் என்றால் யார் என்றே தெரியாது. அதங்கோட்டாசான் மற்றும் முச்சங்கங்களின் இருப்பு குறித்து சர்ச்சை நிலவி வருவதையும் இங்கு பதிவு செய்ய வேண்டியது அவசியமாகிறது. --பெ. கார்த்திகேயன் (Karthi.dr)\உரையாடுக 04:56, 1 பெப்ரவரி 2011 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:அதங்கோட்டாசான்&oldid=681839" இலிருந்து மீள்விக்கப்பட்டது